ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ வேட்டைத்திருவிழா

posted Jun 26, 2012, 12:03 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 2, 2012, 10:15 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ஆம் நாளாகிய இன்று (24/06/2012) பி.ப 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறி உள் வீதி, வெளி வீதி திரு உலா வருகையின் பின் வேட்டையாடும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதன் போதான காட்சிகள்


                    
                     Photos By: Krishnapillai Sutharsan
                    
Comments