ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 2ஆம் நாள் நிகழ்வுகள்

posted Jun 26, 2014, 11:51 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 26, 2014, 11:52 AM ]
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 2ஆம் நாளாகிய இன்று (26/06/2014) வியாழக்கிழமை கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதுடன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமய சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.