ஸ்ரீ சிந்தாயாத்திரை ஆலயத்திற்கான இணையம் நுழைவாயில் இன்று பிரசுரிப்பு

posted Jul 5, 2010, 5:28 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 5, 2010, 5:42 AM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை ஆலயத்திற்கான இணைய நுழைவாயில் இன்று (05/07/2010) பிரசுரிக்கப்பட்டது. எமது வீரமுனை கிராமத்திற்கான இணைய முகவரியின் துணை இணையத்தளநுழைவு முகவரியுடன்  இத்தளம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.எமது இணையதளமானது மேலும் வீரமுனையில் உள்ள பொது இடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் எமது இணையத்தளத்தில் துணை இணையத்தளநுழைவு முகவரியும் (sub domain Eg;school name.veeramunai.com) தனிப்பட்ட இணையப் பக்கங்களும் வழங்கவுள்ளது.

இதன் முகவரியானது: http://sinthayathiraipillayar.veeramunai.com


இவ் இணையதளத்தை பார்வையிடுவதற்கான இலகுவான முகவரி: http://www.sinthayathiraipillayar.tk