ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும்

posted Jul 5, 2014, 11:52 AM by Veeramunai Com   [ updated Jul 5, 2014, 11:55 AM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று (05/07/2014) சனிக்கிழமை காலை பிராயசித்த அபிஷேகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும் இடம்பெற்றதோடு உற்சவ நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.