வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இரண்டாம் நாளாகிய இன்று (18.06.2012) திங்கட்கிழமை வசந்த மண்டப பூசை, கொடி தம்பத்திற்கான விசேட பூசைகள் இடம்பெற்றதோடு திருஞானசம்பந்தர் அறநெறி மாணவர்களின் சமய சொற்பொழிவும் கல்முனை பிரதேசத்தின் பிரபல தமிழ் பாட ஆசிரியர் திரு.செவ்வேள் அவர்களின் சமய
சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா இடம்பெற்றது. Photos By: Krishnapillai Sutharsan |
நிகழ்வுகள் >