ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தெற்பத்திருவிழா

posted Jul 10, 2013, 11:14 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 10, 2013, 11:15 AM ]
ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ஆம் நாளாகிய இன்று (10/07/2013) விசேடமாக இம்முறை தெற்பத்திருவிழா இடம்பெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருதலை தொடர்ந்து தீர்தகேணியில் சோடனை செய்யப்பட்ட சப்பரத்தில் தெற்பத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மேலும் நாளை வேட்டைத்திருவிழா இடம்பெறவுள்ளது.                Photos by: Krishnapillai Sutharsan
Comments