ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய விநாயகர் சஷ்டி விரத இறுதி நாள் நிகழ்வு

posted Dec 28, 2014, 3:13 AM by Veeramunai Com   [ updated Dec 28, 2014, 7:44 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் விரதம் கடந்த 21 நாட்களாக நடைபெற்று  இறுதி நாளான இன்று (28.12.2013) ஞாயிற்றுக்கிழமை காப்பறுக்கும் வைபவம், கும்பம் தாக்கும் நிகழ்வு மற்றும் தீர்தோற்சவம் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.