ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு

posted Jun 2, 2012, 6:16 AM by Sathiyaraj Thambiaiyah
வரலாற்றுப்பிரசித்திபெற்ற வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று (02.06.2012) பி.ப 4.30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது.



Comments