ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ மூன்றாம் நாள் நிகழ்வுகள்

posted May 28, 2015, 9:51 PM by Veeramunai Com   [ updated May 31, 2015, 8:10 PM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் நாளாகிய நேற்று (29.05.2015) விசேட பூசையுடன் அம்மன் கிராம வீதியினூடாக வலம் வரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. மேலும் 31.05.2015 அன்று பாற்குட பவனியும் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது