ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவ பாற்குட பவனி

posted Jun 2, 2012, 3:28 AM by Sathiyaraj Thambiaiyah
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று(02/06/2011) பிற்பகல் 02.30 மணியளவில் பாற்குட பவனி இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பிற்பகல் 04.30 மணியளவில் கல்யாணக்கால் வெட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.



Comments