ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ 6ம் நாள் நிகழ்வுகள்

posted Jun 10, 2014, 11:15 AM by Veeramunai Com   [ updated Jun 12, 2014, 3:31 AM ]
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று(10/06/2013) பாற்குட பவனி மற்றும் கல்யாணக்கால் வெட்டும் வைபவம் என்பன இடம்பெற்றது. வீரமுனை சின்னக்கோவிலில் இருந்து பாற்குடம் எடுத்துவரப்பட்டு கண்ணகி அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ல்யாணக்கால் வெட்டும் வைபவம் இடம்பெற்றது.