ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ 7ம் நாள் நிகழ்வுகள்

posted Jun 12, 2014, 3:46 AM by Veeramunai Com   [ updated Jun 12, 2014, 3:54 AM ]
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ம் நாளாகிய நேற்று (11/06/2013) அதிகாலை திருக்கல்யாண பூசை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 



Comments