ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ திருக்கல்யாண வைபவம்

posted Jun 2, 2015, 8:29 PM by Veeramunai Com   [ updated Jun 2, 2015, 8:30 PM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7வது நாளாகிய நேற்று (01.06.2015) அதிகாலை திருக்கல்யாண வைபவம் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போதான படங்கள்.