ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

posted Jul 4, 2010, 2:11 AM by Rasanayagam Vimalachandran   [ updated Jul 4, 2010, 2:44 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் இன்று (04.07.2010) இடம்பெற்றது. இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள்.


Comments