ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

posted Jul 8, 2014, 10:23 AM by Veeramunai Com   [ updated Jul 8, 2014, 10:25 AM ]
செந்நெல் வயல் நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் வீரமுனை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் இன்று (08/07/2014) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.