ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

posted Aug 2, 2012, 1:48 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 2, 2012, 8:58 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் (ஆண்டியர் சந்தியில்) அமைந்துள்ள ஸ்ரீ முத்துலிங்கப்பிள்ளையர் ஆலய மஹா சங்காபிஷேகம் இன்று காலை 9.30 மணியளவில்  (02/08/2012) இடம்பெற்றது.109 சங்குகளினால் இடம்பெற்ற இந்த மகாசங்காபிஷேக நிகழ்வினை தொடர்ந்து அன்னதான வைபவமும் இடம்பெற்றது.