ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

posted Jul 24, 2010, 8:48 AM by Unknown user   [ updated Jul 24, 2010, 6:16 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் (ஆண்டியர் சந்தியில்) அமைந்துள்ள ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகமானது எதிர்வரும் 26/07/2010 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.அன்றைய தினம் அன்னதான வைபவம் இடம் பெறுவதொடு தண்ணீர் பந்தலும் இடம் பெறும் என ஆலய நிர்வாக சபையிர் தெருவித்தனர்.