ஸ்ரீ முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேக நிகழ்வுகள்

posted Jul 26, 2010, 2:18 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 26, 2010, 3:23 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் (ஆண்டியர் சந்தியில்) அமைந்துள்ள ஸ்ரீ முத்துளிங்கப்பிள்ளையர் ஆலய மஹா சங்காபிஷேகம் இன்று (26/07/2010) இடம்பெற்றது.109 சங்குகளினால் இடம்பெற்ற இந்த மகாசங்காபிஷேக நிகழ்வினை தொடர்ந்து அன்னதான வைபவம் இடம் பெறுவதொடு கதிர்காமம் சென்று வரும் பக்த அடியார்களுக்காண தண்ணீர் பந்தல் நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள்.