சூரன் போர் நிகழ்வுகள்

posted Nov 19, 2012, 10:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 19, 2012, 10:37 AM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கந்த சஷ்டி விரதத்தையொட்டி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சூரன்போர் இடம் பெற்றது. இதன் போதான காட்சிகள்.                    Photos by: Krishanapillai Sutharsan