பிள்ளைகளை விட்டு தாய்மார் வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் படும் துன்பங்கள், கொடுமைகளை தொனிபொருளாகக் கொண்ட வீதி நாடகமொன்று சுவாட் நிறுவனத்தினால் நேற்று (12.10.2013) வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நுழைவாயின் முன் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வானது வீரமுனையில் மட்டமன்றி பல இடங்களின் இடம்பெற்றது. Photos By: Krishnapillai Sutharsan |
நிகழ்வுகள் >