தைப்பொங்கல் தின நிகழ்வுகள்

posted Jan 14, 2013, 6:10 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 14, 2013, 6:11 PM ]
உழவர் திருநாளான தைப்பொங்கல் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதோடு கை விஷேசமும் இடம்பெற்றது.


                 படங்கள் : கிருஷ்ணபிள்ளை சுதர்சன்
Comments