தமிழ் சித்திரைப்புத்தாண்டு தின நிகழ்வுகள்

posted Apr 16, 2013, 9:30 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Apr 16, 2013, 9:34 AM ]
தமிழ் சித்திரைப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் காலை 6.30 இற்கு விசேட பூசைகள் இடம்பெற்றதோடு கலந்துகொண்ட பக்கதர்களுக்கு கை விஷேசமும் வழங்கப்பட்டது.                    Photos by: Krishanapillai Sutharsan