தம்புள்ள மைதானத்தில் வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினர்

posted Jul 2, 2010, 12:49 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 2, 2010, 1:29 AM by Sathiyaraj Thambiaiyah ]
கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை கண்டுகழிப்பதற்காக வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினர் 24.06.2010 அன்று தம்புள்ள மைதானத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது மைதானத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்.