தரம்1 மாணவர்களை உள்ளீர்க்கும் புதுமுக புகுவிழா

posted Jan 20, 2015, 6:05 PM by Veeramunai Com   [ updated Jan 20, 2015, 6:06 PM ]
தரம் 1 மாணவர்களை பாடசாலைக்குள் உள்ளீர்க்கும் புதுமுக புகுவிழா நேற்று (18/01/2015) வீரமுனை ஆர்.கே.எம். மகாவித்தியாலயத்தில் அதிபர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றபோது புதிய மாணவர்கள் மாலைசூட்டப்பட்டு வரவேற்கப்படுவதையும் பிரதமஅதிதியான சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.