சது/ வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய ஆசிரியர் தின விழா

posted Oct 9, 2013, 10:05 AM by Veeramunai Com   [ updated Oct 9, 2013, 10:05 AM ]
சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று (09/10/2013) அதிபர் திரு.S.சந்திரமோகன்,  பிரதி அதிபர் திரு.S.ரகுநாதன் ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.