இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்

posted Oct 9, 2012, 7:40 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 9, 2012, 7:41 PM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (06.10.2012) காலை 10 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.