அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள்

posted Oct 8, 2012, 7:01 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 8, 2012, 7:06 PM ]
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் 06.10.2012 அன்று இடம்பெற்றது.  இந் நிகழ்வில் அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.