தேசியமட்ட விளையாட்டுப் போட்டிக்கு தகுதி

posted Jul 27, 2011, 1:20 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 27, 2011, 1:29 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை இராமகிஸ்ன மிஸன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன் குணசீலன், செல்வி செ.சிந்துஜா ஆகியோர் மாகாண மட்ட உயரம் பாய்தலில் (17வயதுக்குட்பட்ட); போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த முறை இடம்பெற்ற போட்டியிலும் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.