தேரோட்டதிற்கான வேலைப்பாடுகள் ஆரம்பம்

posted Jun 15, 2010, 10:51 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 15, 2010, 11:00 PM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவத்தின் தேரோட்ட நிகழ்வானது (18.06.2010) அன்று இடம் பெற இருக்கின்றது. இதற்கான வேலைப்பாடுகள் இன்று (15.06.2010) ஆரம்பமானது.