வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

posted Jul 7, 2011, 10:54 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 7, 2011, 10:58 PM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமானது கடந்த 28.06.2011 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து சிறப்பான முறையில் உற்சவம் இடம்பெற்று 07.07.2011 அன்று காலை 9.30 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. தீர்த்தோற்சவத்தில் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து அன்னதான வைபவம் இடம்பெற்றது.

.