திருக்கல்யாண நிகழ்வுகள்

posted Jul 21, 2010, 10:35 PM by Ponnampalam Thusanth   [ updated Jul 21, 2010, 10:41 PM by Sathiyaraj Thambiaiyah ]
ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் நிறைவு தினமான நேற்று  வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியருக்கு திருக்கல்யாண நிகழ்வு இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள்.