வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்வானது 25.12.2013 புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. சிறப்பு பூசை வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்ற நந்திக் கொடி ஏற்றலுக்கு பின்னர் ஓதுவார்களால் திருவாசகம் முற்றோதல் ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >