வீரமுனையிலுள்ள இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டி கருத்தரங்கும் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கான கடன் உதவி தொடர்பான கருத்தரங்கானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று (03.07.2010) பிற்பகல் 3.30 மணியளவில் வீரமுனை இராமகிஷ்ன மிஷன் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் வீரமுனையைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட இளைர்களும் மற்றும் சுயதொழில் கடன் உதவி பெறுவோரும் கலந்து கொண்டனர். |
நிகழ்வுகள் >