வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற சுமங்கலி பூசை

posted Jul 2, 2011, 12:17 AM by Poopalapillai Paramathayalan   [ updated Jul 2, 2011, 4:11 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்றைய தினம் (2011.07.01) இடம் பெற்ற சுமங்கலி பூசையில் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னிப் பெண்களும் சுமங்கலிப் பெண்களும் கலந்து கொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


Video's