தம்புள்ளயை நோக்கி பயணம்

posted Jun 23, 2010, 7:04 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 23, 2010, 7:17 PM ]
நடைபெறவிருகின்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை கண்டுகழிப்பதற்காக வீரமுனை விநாயகர் விளையாட்டு கழகத்தினர் இன்று (24/06/2010)   தம்புள்ள மைதானத்தை நோக்கி சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டனர்.