எமது இணையத்தள பதிவேற்றுனர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றமையாலும், எம்மால் வேதனத்திற்கு ஒரு செய்தியாளரை வேலைக்கமர்த்த முடியாமையாலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கமுடியாதுள்ள வேளைகளில் Twitter மூலம் செய்திகளை பிரசுரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். Twitter இணையத்தளத்தில் காணப்படும் எமது இணையத்தளத்தின் இலவச பக்கங்களுக்கு எங்கள் தொலைபேசியில் இருந்தவாறே GPRS மூலம் செய்திகளை பதிவேற்றுவதன்(Update) மூலம் எமது இணையதளத்தில் பிரசுரிக்க கூடியாயவாறு ஏற்பாடு செய்துள்ளோம். இச் செய்திகளை எமது இணையதளத்தில் காணப்படும் Follow us on Twitter என்ற பகுதியில் காணமுடியும் என்பதனை மிகவும் மகிழ்சியுடன் அறியத்தருகின்றோம். |
நிகழ்வுகள் >