ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ இறுதி நாள் நிகழ்வுகள்

posted Jun 12, 2014, 3:52 AM by Veeramunai Com   [ updated Jun 12, 2014, 3:55 AM ]
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று (12/06/2013) அதிகாலை திருக்குளித்தி உற்சவத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன. Comments