அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய எண்ணெய்க் காப்பு கிரியை
posted Nov 22, 2013, 7:27 PM by Veeramunai Com
[
updated Nov 22, 2013, 7:28 PM
]
புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்ட வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (21/11.2013) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.