வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

posted Nov 23, 2013, 6:47 PM by Veeramunai Com   [ updated Nov 23, 2013, 6:48 PM ]
புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்ட வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று (22/11.2013) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.