வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மண்டலாபிஷேக பூசை

posted Nov 25, 2013, 5:04 AM by Veeramunai Com   [ updated Nov 25, 2013, 5:05 AM ]
வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நேற்று (23/11.2013) சனிக்கிழமை முதல் ஆரம்பமானது. இதன்போது வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன.            படங்கள்: கிருஷ்ணபிள்ளை சுதர்சன்