வீரமுனையை அண்டிய பல இடங்களில் பருவபெயர்ச்சி தொடர் மழை
posted Dec 3, 2013, 4:02 AM by Sathiyaraj Kathiramalai
[
updated Dec 3, 2013, 4:04 AM
]
வீரமுனையை அண்டிய பல இடங்களில் பருவபெயர்ச்சி மழைபெய்ய ஆரம்பித்துள்ளதுடன் கடந்த ஞாயிறுக்கிழமை தொடக்கம் இடைவிடாது மழை பெய்துவருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அதிகமான இடங்களில் இம் மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.