விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்

posted Sep 10, 2013, 10:19 AM by Veeramunai Com   [ updated Sep 10, 2013, 10:19 AM ]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு  பாற்குடம் எடுத்துவரப்பட்டு பாலாபிஷேகம் இடம்பெற்றதுடன் விசேட பூசைகளும் இடம் பெற்றன.