விநாயகர் சஷ்டி விரத ஆரம்பம்

posted Dec 7, 2014, 8:44 AM by Veeramunai Com   [ updated Dec 9, 2014, 6:52 PM ]
விநாயகருக்கு உகந்த விரதங்களுக்குள் விநாயகர் சஷ்டி விரதம் மிகவும் முக்கியமானது. வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் விநாயகர் சஷ்டி விரதத்தினையொட்டி விஷேட பூசைகள், தீப ஆராதனைகள் இடம்பெறுவதையும் விநாயக புராணம் பாடுவதனையும் படங்களில் காணலாம். இவ் ஆலயத்தில் வருடம் தோறும் 450 இற்கும் அதிகமான பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பது குறிப்பிடத்தக்கது.