விநாயகர் சஷ்டி விரதத்தின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வு

posted Dec 26, 2014, 7:44 AM by Sathiyaraj Thambiaiyah
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பச்சை நிற முகிலிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கு.நிமலேஸ்வரக் குருக்கள் அவர்களினால் விஷேட பூசைகள், தீப ஆராதனைகள் இடம்பெறுவதனையும் படங்களில் காணலாம்.Comments