வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவின் வேட்டைத்திருவிழா

posted Jul 5, 2011, 8:46 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 7, 2011, 11:01 PM ]
வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவ பெருவிழாவின்(2011) வேட்டைத்திருவிழா சிவஸ்ரீ சுப்ரமண்ய கைலாசநாத குரக்கள், சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.Videos Coming Soon