வீரமுனை கிராமத்திற்குள் யானை புகுந்து அட்டகாசம் -வீடுகள், பொது இடங்கள் சேதம்

posted Apr 4, 2014, 9:52 AM by Sathiyaraj Thambiaiyah
வீரமுனை கிராமத்திற்குள் நேற்று (03.04.2014) இரவு உட்புகுந்த யானை ஒன்று பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம் புரிந்துள்ளது. வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்ல சுற்றுமதில், ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்குள சுற்றுமதில்கள் மற்றும் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி சென்றுள்ளது.

Comments