வீரமுனை மக்களின் மண்டூர் முருகன் ஆலயம் நோக்கிய யாத்திரை

posted Sep 6, 2014, 6:37 PM by Veeramunai Com   [ updated Sep 10, 2014, 4:27 AM by Sathiyaraj Thambiaiyah ]
மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற்றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று (07.09.2014) பி.ப 3.00 மணியளவில் மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டனர். Comments