வீரமுனை பிரதேசம் வெள்ளத்தினால் முற்றாக பாதிப்பு வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுவு

posted Feb 4, 2011, 9:49 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 4, 2011, 10:34 PM by Sathiyaraj Thambiaiyah ]
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் வீரமுனை பிரதேசம் முற்றாக பாதிக்கபட்டுள்ளது. அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது இதனால் இடம் பெயர்ந்த மக்கள் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். மேலும் இவ் தொடர் மழையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் முற்றாக பதிக்கப்படுள்ளது.









Comments