வீரமுனைப் பிரதேச மக்கள் கடந்த மாதத்தின் நடுப்குதியில் பாரிய வெள்ளப்பெருக்கினை எதிர்கொண்டனர் . அவ் வெள்ளத்திலிருந்து முழுமையாக மீளாத நிலையில் மீண்டுமொரு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரமுனையின் அதிகமான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிகின்றது . இவ் வெள்ளம் காரணமாக பாரிய மனித பேரவலம் ஏட்படலாமோ என அஞ்சப்படுகின்றது. சாதரணமாகா மக்களுக்கு சமைத்த உணவு மட்டுமே வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >