ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

posted Jun 16, 2015, 6:33 AM by Veeramunai Com   [ updated Jun 17, 2015, 8:08 PM ]
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று (16.06.2015) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றது. மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் சமய சொற்பொழிவு மற்றும் ரவிஜீ குருக்கள் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது.